Kan Kanda Theivankal Lyrics



கண் கண்ட தெய்வங்கள் நீங்களே கண்ணுக்குள் நீந்தும் விண்மீன்களே
கண் கண்ட தெய்வங்கள் நீங்களே கண்ணுக்குள் நீந்தும் விண்மீன்களே
வரம் வாங்கி விதைந்த நெஞ்சங்களே எங்கள் நரம்புக்குள் புகுந்து கொண்டீர்களே
கண்கண்ட தெய்வங்கள் நீங்களே கண்ணுக்குள் நீந்தும் விண்மீன்களே
மாவீரரே மாவீரரே மாவீரரே மாவீரரே

நெஞ்சில் முழுதாய் ஈழம் தாங்கி நின்றீர்கள்
கண்ணில் வடியும் சோகம் காட்ட மறுத்தீர்கள்
நெஞ்சில் முழுதாய் ஈழம் தாங்கி நின்றீர்கள்
கண்ணில் வடியும் சோகம் காட்ட மறுத்தீர்கள்
விடியும் விடியும் என்றீர்கள் விடியல் வேண்டி சென்றீர்கள்
விடியும் விடியும் என்றீர்கள் விடியல் தேடி சென்றீர்கள் விடியல் தேடி சென்றீர்கள்

நாளை காலை ஈழம் வீழும் என்றே சொன்னீர்களே
தூக்கம் விழியில் தூரம் போகும் இரவில் ஈகம் கொண்டீர்களே
நாளை காலை ஈழம் வீழும் என்றே சொன்னீர்களே
தூக்கம் விழியில் தூரம் போகும் இரவில் ஈகம் கொண்டீர்களே
விடியும் விடியும் என்றீர்கள் விடியல் வேண்டி சென்றீர்கள்
விடியும் விடியும் என்றீர்கள் விடியல் தேடி சென்றீர்கள் விடியல் தேடி சென்றீர்கள்.



பாடல் வரிகளில் தவறுகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.