விடுதலையின் பாதையிலேவிடுதலையின் பாதையிலே எழுந்திட்ட வீரர்களே
விடுதலையின் பாதையிலே எழுந்திட்ட வீரர்களே
நீண்டதோர் யாகத்தீயில் வெந்தணலாய் ஆனவரே
போற்றிடும் உம் நினைவில் தேற்றிடும் எம் மனமே
போற்றிடும் உம் நினைவில் தேற்றிடும் எம் மனமே
விடுதலையின் பாதையிலே எழுந்திட்ட வீரர்களே
நீண்டதோர் யாகத்தீயில் வெந்தணலாய் ஆனவரே

மாண்டவரா நீங்கள் ஆண்டவரே நீங்கள் மாண்டவரா நீங்கள் ஆண்டவரே நீங்கள்
மீட்பதற்காய் வீழ்ந்தோரே எழுந்திடுங்கள் எமை மீட்பதற்காய் வீழ்ந்தோரே எழுந்திடுங்கள்
எம் இதய உள் ஒளியில் நிறைந்திடுங்கள் இதய உள் ஒளியில் நிறைந்திடுங்கள்

உறவறுந்தோம் எங்கள் ஊர் பிரிந்தோம் நாங்கள் உறவறுந்தோம் எங்கள் ஊர் பிரிந்தோம் நாங்கள்
அகதிகளாய் காலங்கள் கழிந்திடும் தருணங்கள் அகதிகளாய் காலங்கள் கழிந்திடும் தருணங்கள்
எம்முள்ளே உமதெண்ணம் பதிந்திடும் தாகமது எம்முள்ளே உமதெண்ணம் பதிந்திடும் எம் தாகம் அது பதிந்திடும் எம் தாகம் அதுபாடல் வரிகளில் தவறுகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.