பூவைப் போல புன்னகை காட்டு போகும் வழியை இன்பம் ஆக்கு காலம் எங்கள் தோழன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுகள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் மட்டும் சோகம் என்ன முன்னேறு மனம் தானே பூந்தேரு அதில் ஏனோதுயிர் கூறு மனிதா மினிதா கலங்காதே நல் இரவு தொடராது விடிகாலை வரும் பாரு மனிதா மனிதா உணர்வாயே
பூவைப் போல புன்னகை காட்டு போகும் வழியை இன்பம் ஆக்கு காலம் எங்கள் தோழன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுகள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் மட்டும் சோகம் என்ன முன்னேறு
கண்ணீர் துளியும் காய்ந்தே போகும் கவலைக்குள் நீ இருந்தால் என்ன லாவம் என்னிப் பாரு எங்கே வாழ்வு நம்பிக்கை வேரில் தானே பூ பூக்கும் சிறகிகள் நனைந்தாலும் வானம் என்று பறவை நினைப்பதில்லை மழையது பொழிந்தாலும் சூரிய ஒளியில் ஈரம் படுவதில்லை இது தானே உலகு எங்கும் இருக்கின்ற வேதாந்தம் அட உன்னை நீ முதலில் வென்று விடு
பூவைப் போல புன்னகை காட்டு போகும் வழியை இன்பம் ஆக்கு காலம் எங்கள் தோழன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுகள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் மட்டும் சோகம் என்ன முன்னேறு
எந்த அழிவும் என்னத்துயரம் உனக்குள்ளே மட்டும் தானா தாக்கியது இல்லை இல்லை பிறக்கும் என்ன இருட்டுக்குள் யார் தான் உன்னை பூட்டியது மலருகள் அருந்தாலும் சிலந்திகள் இங்கே கண்ணீர் விடுவதில்லை சிறிதாய் இருந்தாலும் எரும்புகள் கூட வாழ்ந்திட மறுப்பதில்லை இது தானே உலகு எங்கும் இருக்கின்ற வேதாந்தம் அட உன்னை நீ முதலில் வென்று விடு
பூவைப் போல புன்னகை காட்டு போகும் வழியை இன்பம் ஆக்கு காலம் எங்கள் தோழன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுகள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் மட்டும் சோகம் என்ன முன்னேறு
மனம் தானே பூந்தேரு அதில் ஏனோதுயிர் கூறு மனிதா மினிதா கலங்காதே நல் இரவு தொடராது விடிகாலை வரும் பாரு மனிதா மனிதா உணர்வாயே