ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் சத்தம் கேக்கிறதா ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து எழுகின்ற காலமும் வந்தது பார் தமிழா

அதிருது குண்டொலி மண் மேலே ஓர் ஒலி வீசுது முன்னாளே அதிருது குண்டொலி மண் மேலே ஓர் ஒலி வீசுது முன்னாளே

ஆயிரம் காலம் சுமந்திட்ட பாரம் அடிமையின் சங்கிலி அறுந்திடும் நேரம் உலகத்தில் உயருது தமிழனின் வீரம் நொடியினில் நீ வந்து புகுந்துடும் பாலம்
அலையென எழுந்தது போர் காற்று பெரும் துயரினில் இருந்தது நீ நேற்று
அலையென எழுந்தது போர் காற்று பெரும் துயரினில் இருந்தது நீ நேற்று
ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் சத்தம் கேக்கிறதா ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து எழுகின்ற காலமும் வந்தது பார் தமிழா
வீடுகள் இடித்தான் வேதனை கொடுத்தான் ஊருக்கு ஊராய் இவன் கரைத்தான்
காட்டிலும் குண்டை போட்டு உயிர் கொண்டான் எத்தனைய் வழியினில் எமை வதைத்தான்
தர்மத்தின் தலைவனின் கையாளே நீ அலையிதை கேப்பதும் முன்னாளே
தர்மத்தின் தலைவனின் கையாளே நீ அலையிதை கேப்பதும் முன்னாளே
ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் சத்தம் கேக்கிறதா ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து எழுகின்ற காலமும் வந்தது பார் தமிழா
வன்னியில் அமைதி ஆகுதடா ஆட இசையிலும் வடிவாய் போகுதடா
செய்தவன் பாவம் தீருடாவி சீர்பட அமைதியும் தோன்றுமடா
முடிவொன்று இல்லாமல் ஓயாது அலை விடிந்து மண் வரும்வரை மாறாது