வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா | Eelam Song Lyrics

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா ஈழ‌ ம‌ண்மீதிளே ஒளி வீச‌வா

ம‌ண்மீது மாவீர‌ன் விதையாக‌ மாறினான் ஈழ‌த்தில் அவ‌ர் புக‌ழை நாள் தோறும் பாடிடுவோம்

அவ‌ர்க‌ளின் அய‌ராது உழைப்பிளே நாளை நின்ம‌தியாய் வாழும் இந்த‌ தேச‌ம்

நின்ம‌தியாய் வாழும் இந்த‌ தேச‌ம்

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா

புய‌ல் காற்றில் பூ இத‌ழ்க‌ள் ச‌ருகாகி போனாலும் புலி வீர‌ர் ல‌ச்சிய‌ங்க‌ள் உருமாறி போவ‌தில்லை

வர‌லாறு சொல்லும் எங்க‌ள் தோழ‌மையின் அன்பினை

வர‌லாறு சொல்லும் எங்க‌ள் தோழ‌மையின் அன்பினை வ‌ழி காட்டிய‌ பாதையிளே செல்கிறோம் மாவீர‌ர் பாதையிளே செல்கிறோம்

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா

ம‌ற‌வ‌ர் த‌மிழ‌ர் நாம் புலியாக‌ மாறியே எம் இன‌த்தின் அடிமை நிலை அடியோடு உடைத்து எறிவோம்

ம‌ற‌வ‌ர் த‌மிழ‌ர் நாம் புலியாக‌ மாறியே எம் இன‌த்தின் அடிமை நிலை அடியோடு உடைத்து எறிவோம் வெகு தூர‌ம் இல்லை எம் ப‌ய‌ண‌ங்க‌ள் இங்கே விடியும் வேளை வ‌ந்து விடும் நாளை

விடியும் வேளை வ‌ந்து விடும் நாளை