கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் | Eelam Song Lyrics

 கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே

த‌மிழீழ‌ம் எங்க‌ள‌து தேச‌ம் கொடும் க‌ய‌வ‌ர்க‌ளால் வ‌ந்த‌து அங்கு நாச‌ம்

த‌மிழ் தாயின் ம‌ற‌வ‌ர் கொண்ட‌ நேச‌ம் என்றும் த‌மிழீழ‌மே அவ‌ர்க‌ள் போடும் கோச‌ம்

த‌மிழ் தாயின் ம‌ற‌வ‌ர் கொண்ட‌ நேச‌ம் என்றும் த‌மிழீழ‌மே அவ‌ர்க‌ள் போடும் கோச‌ம்

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா

அடிமைக‌ளாய் வாழ்ந்தோம‌டா அன்று நாங்க‌ள் அக‌திக‌ளாய் ஆனோம்மடா இன்று

அடிமை வாழ்வு போதும் இனி என்று இங்கு துடித் எழுந்தார் வீர‌ர்ர‌டா இன்று

அடிமை வாழ்வு போதும் இனி என்று இங்கு துடித் எழுந்தார் வீர‌ர்ர‌டா இன்று

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா

அஞ்சி அஞ்சி வாழ்ந்த‌ கால‌ம் உண்டு இன்று அஞ்சிடாம‌ள் ஆயுத‌ங்க‌ள் கொண்டு

பொங்கி எழும் க‌ட‌ல் த‌லையும் வென்று புலிக‌ள் அழித்துடுவார் உயிர் ஆயுத‌ம் கொண்டு

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் இனி துனை இருப்பார் த‌ய‌ங்காதே