கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்லவா நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்லவா கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்லவா நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்லவா வான் ஏரி வந்து பகைவன் குண்டை கொட்டினான் பட்டினியால் எம் இணத்தை பாவி வாட்டினான் மழழை கூட எங்கள் மண்னில் மகிழ்வை இழந்தது என்ன வாழ்வு என்று எங்கள் இனமே அழுதது கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்
கரும்புலியாய் சேர நான் கடிதம் எழுதினேன் கடிதத்துக்குள் எந்தனது உனர்வை எழுதினேன் அண்ணனிடம் எந்தனது மனதை அனுப்பினேன் நாளும் அண்ணன் பதிலுக்காக பாத்து எங்கினேன் அண்ணன் பதிலை கண்டு கரும்புலியேன்ர வடிவம் தாங்கினேன் கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்
தேகத்தையே வருத்தி தினமும் வென்றேனே தேவு என்ர பயிர்ச்சியில் தேரி வந்தேனே தேசம் தானே எந்தன் நெஞ்சில் வாழ கண்டேனே அந்த ததேசம் மீட்க்கும் போரில் நானும் வேகம் கொண்டேனே எங்கள் அண்ணன் அது ஆனைக்காக காத்து இருந்தேனே கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்
காத்திருந்த எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது பூத்திருந்த உனர்வுக்கு வேகம் தந்தது உனர்வு தந்த அண்ணணேடு உனவு உண்டேனே அந்த உனவு கூட அமுதம் ஆக்க இருக்க கண்டேனே விட்டு பிறிந்த போது அண்ணன் முகமும் வாட கண்டேனே
இலக்கு நோக்கி எந்தனது கால்கள் நடக்குது என் இணத்தை அழிக்கும் பகையை அழிக்க உல்லம் துடிக்குது பகையின் துகையில் புகுந்து அவன் உல்லத்தில் அடிக்கிறேன் என் தேச பனி முடிப்பதற்க்காய் கலத்திலே வெடிக்கிறேன்