எனது நண்பனே எந்தன் மனசில் நீயடா என்றும் உனது ஞாவகம் ஈழ நினைவடா நீ துயிலும் கல்லறை தேச உயிரடா
எனது நண்பனே எந்தன் மனசில் நீயடா
நினைவு தெரிந்த நாள் முதல் இருவரும் உறவு அந்த நினைவை அனைக்க தானே அழுகுது உறவு இரவு பகலாய் ஓய்வு இன்றி அசைந்த காற்று நீயடா இனத்துக்காக தினமும் பாரம் சுமந்தது உந்தன் தோளடா நண்பனே நண்பனே தேசத்தின் சுந்தம்மே
எனது நண்பனே எந்தன் மனசில் நீயடா என்றும் உனது ஞாவகம் ஈழ நினைவடா நீ துயிலும் கல்லறை தேச உயிரடா எனது நண்பனே எந்தன் மனசில் நீயடா
மலரை போல மெல்மை உன்னில் உண்டு எரிமலையை போலே நின்றாய் பகைவரை வென்று கடமை தானே மனிதன் என்று கருத்து சொன்னாய் அறிஞனே கவிதையாலே தேச வாழ்வை காதல் செய்தாய் கவிஞ்ஞனே நண்பனே நண்பனே தேசத்தின் சுந்தம்மே
எனது நண்பனே எந்தன் மனசில் நீயடா என்றும் உனது ஞாவகம் ஈழ நினைவடா நீ துயிலும் கல்லறை தேச உயிரடா எனது நண்பனே எந்தன் மனசில் நீயடா